Coimbatore Roadshow Invitation

Kuwait Roadshow Invitation
June 10, 2019
Coimbatore Roadshow
June 19, 2019

உங்கள் தொழிலை உலகின் பல இடங்களுக்கு கொண்டு சேர்க்க விரும்புகிறீர்களா?
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் வைப்ரண்ட் தமிழ்நாடு 2019 – சர்வதேச உணவு பொருட்கள் மற்றும் சமையல் உபகரணங்களின் வர்த்தக பொருட்காட்சி வெளிநாட்டு இறக்குமதியாளர்களும் நம் நாட்டு வணிகர்களும் தங்கள் ஸ்டாலுக்கே வருகைதந்து வணிக ஒப்பந்தங்கள் செய்யவிருக்கிறார்கள். இக்கருத்தரங்கு ஆகஸ்ட் 12 முதல் 15 வரை மதுரையில் நடைபெறவிருக்கிறது.